மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

அத்தியாவசிய காரணங்கள் அல்லாமல் வேறு காரணங்களுக்காக மாகாண எல்லைகளை கடக்கும் நபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா மா அதிபர் #அஜித் #ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கடந்த தினங்களில் மாகாண எல்லையை கடந்து செல்ல முற்பட்ட பலர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அரச பணியாளர்களுக்கு மாத்திரமே திறக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் நெருங்கிய உறவினர்களின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக செல்பவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Next Post

வார இறுதியில் பயணத்தடை அல்லது நாட்டை குறுகிய கால முடக்கத்தினை அமுல்படுத்தலாமா

Wed Aug 4 , 2021
கொரோனாவின் டெல்டா தொற்று தீவிரமடைந்துவருவதால் வார இறுதியில் பயணத்தடை அல்லது நாட்டை குறுகிய கால முடக்கத்தினை அமுல்படுத்தலாமா என்பது குறித்து வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள கொவிட் செயலணிக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu