நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே இயங்கும்

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே இயங்கும் – தபால் மா அதிபர்

Next Post

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும்.

Wed Jun 29 , 2022
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும். மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்

You May Like