அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை (16) அனுராதபுரத்திற்கு செல்லவுள்ளார்.
சிறைக் கைதிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சர் நாமல் குறித்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(தமிழன்)