முஜிபுர் ரஹ்மான் தனது அரசியல் ஓய்வு நாள் குறித்து அறிவித்தார்

 

ஜனாதிபதி என்னை நேசித்தால் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் முஜுபர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி தமக்கு தூது அனுப்பியதாக பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பொய்யானது எனவும் ஜனாதிபதிக்கு அப்படியான அன்பு இருந்தால் செய்திகளை அனுப்பாமல் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தேர்தலை நடத்தி உண்மையான அன்பு இருப்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் முஜுபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியிருந்தார்.

தனக்கு வயதாகும் வரை அரசியலில் இருக்கும் எண்ணம் இல்லை என கூறிய முஜுபர் ரஹ்மான்,
அவ்வாறு வயதாகிவிட்டால், ஜனாதிபதிகள் போல் தானும் வாய்க்கு வந்ததெல்லாம் உளருவேனோ என்ற பயம் இருப்பதால் வயதாகுவதற்கு முன்னரே அரசியல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இரத்மலானை பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது

Sun Feb 26 , 2023
இரத்மலானை கல்தெமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் வயோதிப தம்பதியினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளது. குறித்த வயோதிப தம்பதியினர் வீட்டிற்கு முன்பாக உள்ள காணியை துப்பரவு செய்து தீயிட்டுக் கொண்டிருந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டு வெடித்ததில் இருந்து சிதறப்பட்ட சிறிய இரும்புத் துகள்கள் தம்பதியின் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu