கொரோனாவுக்காக தமது சம்பளத்தை நன்கொடையாக வழங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்…!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய இம்மாத சம்பளத்தை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயளிகளுக்கான மருத்துவ செலவிற்காக நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் “ரஞ்சித் மத்துமபண்டார” தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் விஷேட நிதித்திட்டம் ஒன்றை உருவாக்கி அதனூடாக குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Thedal News? Srilanka ??

 

Next Post

அமைச்சரவை அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்திற்கு

Mon Aug 23 , 2021
அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரினதும் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu