பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார். இவர் அவுஸ்ரேலியாவுக்கான இலங்கை தூதவரக நியமிக்கப்பட்டலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவரது இராஜினாமாவின் பின் இவரது இடத்திற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நுழையவுள்ளார்.