யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 25 வயது நிறைமாத கர்ப்பினி கடந்த 4ஆம. திகதி மூச்சுத் திணறலால் அவதியுற்றதன் பெயரில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவரிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவருக்கு
8ஆம் திகதி இரட்டைப் பிள்ளைகள் 9ஆம் திகதி காலையில் பிறந்து குழந்தைகள் சுகதேகிகளாக உள்ளனர். இருந்தபோதும் தாயார் 9ஆம் திகதி கொரோனாவின் காரசமாக உயிரிழந்தார்.
இவரது மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
தேடல் News