தொழிலுக்காக ஒருவருக்கு மேற்பட்டோர் வீட்டிலிருந்து வெளியே செல்லலாம் – இராணுவத் தளபதி..!
புதிய சுகாதார வழிகாட்டல் கோவைப்படி, வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக வெளியே செல்லும்போது இது தாக்கம் செலுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.