நாட்பட்ட சிறுநீரக நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பரிசோதனை செய்வதற்கென நடமாடும் Screening Vehicles (mobile labs) வாகனங்கள் 8 சீனா அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை இன்று சீன தூதுவர் அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை, பதுளை. பிரதேசங்களுக்கு என வழங்கப்பட்டது.
இவை 660 மில்லியன் ரூபா பெறுமதியானவையாகும். இதில்,
Refrigerator ×2
Biochemistry Analyzer
Electrolyte Analyzer
Microscope
Haematology Analyzer
Urine Analyzer
Water Purification System
Ultrasound Diagnostic Scanning System
Centrifuge அடங்குகின்றன