மங்கள இறுதியாக தொலைபேசியில் பேசிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தாம் நேற்று பகல் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாக முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவரது சுகதுக்கங்களைக் கேட்டறிந்ததாக குறிப்பிட்ட அவர், இன்று காலை மங்கள சமரவீரவின் மறைவையடுத்து அதிர்ச்சிக்குள்ளாகியதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இழப்பையடுத்து வெளியிட்டுள்ள சோகச் செய்தியில் ரணில் விக்கிரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

மிகவிரைவில் மங்கள சமரவீர குணமடைந்து திரும்புவார் என தாம் எதிர்பார்த்த போதிலும் அந்த எதிர்பார்ப்பு தோல்வியில் முடிந்ததாகவும் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

Next Post

பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வந்த மகிழ்ச்சியான செய்தி

Tue Aug 24 , 2021
வருமானத்தை இழந்துள்ள பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளது எனப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்குத் தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.   தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, வாகன உதிரிப்பாகங்கள், பேட்டரிகள், டயர்கள், எண்ணெய் வகைகள் மற்றும் காப்புறுதி, லீசிங் கட்டணங்களுக்கான ஒரு தொகை பணத்துக்குரிய வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.   இதனைத் […]

You May Like