ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் அவளை டேவிட் மில்லரின் மகள் என்றே அறிமுகப்படுத்தின.
ஆனால் சிறுமி அனே, மில்லரை மிகவும் நேசித்த ஒரு சிறிய கிரிக்கெட் ரசிகர் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்துகின்றன
எதுவாயினும் நமது பிரார்தனைகளும் +அஞ்சலிகளும்