?லிற்றோ சமையல் எரிவாயு நிறுவனம் விலை மீள சீர்திருத்தம் செய்து குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி
12.5 kg சமையல் எரிவாயு சிலிண்டர் விலை Rs. 2,675 (விலை குறைப்பு- ரூபா 75),
05 kg -சமையல் எரிவாயு சிலிண்டர் விலை Rs.1,071 ( விலை குறைப்பு. 30 ரூபா),
2.5 kg சமையல் எரிவாயு சிலிண்டர் விலை Rs. 506 (விலை குறைப்பு ரூபா 14)