யாழ்ப்பாணத்தில் படையினரால் பெருமெடுப்பில் மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டு சகாய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதியின் ‘துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியி்ல் தன்நிறைவு அடைவதை இலக்காக கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய் சகாய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது