லாப் கேஸ்( laugfd gas) 12.5 kilograms சிலிண்டரின் விலையை 363 ரூபாவாக உயர்த்த நுகர்வோர் அதிகாரசபை அனுமதியளித்துள்ளது…
இதன் படி லாப் கேஸ் சிலிண்டரின் புதிய விலை 1856 ரூபாவாக அதிகரித்துள்ளது..
5kg. Laugfd gas சிலிண்டர் 145 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன் புதிய விலையாக 743 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
Thedal news Sri Lanka