லங்கா சதொச நிறுவனம் நாளை முதல் அமுலுக்குவரும் வகையில் மூன்று பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி 425 கிராம் டின் மீன் 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 490 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 97 ரூபாவாகும்.

அத்துடன், கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 225 ரூபாவாகக் காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிசேரியன் செய்யப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சு மட்டத்திலும் வைத்தியசாலை மட்டத்திலும் இரண்டு விசேட விசாரணைகள்

Sun Apr 9 , 2023
பேராதனை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சு மட்டத்திலும் வைத்தியசாலை மட்டத்திலும் இரண்டு விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார். சிசேரியன் சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்த பேராதனை, கன்னோறுவ முருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்துனி மதுஷானி (வயது 27) என்ற பெண்ணே தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கச் சென்ற வேளையில் இந்த துயரச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu