பாடகர் KK என அறியப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்(KRISHNAKUMAR KUNNATH) காலமானார்.

பிரபல பின்னணி இசை பாடகர் KK என அறியப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்(KRISHNAKUMAR KUNNATH) காலமானார்.

கிருஷ்ணகுமார் குன்னத் தமது 53ஆவது வயதில் நேற்றிரவு(31) காலமானார்.

பிரபல பாடகரான KK, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார்.

1968 ஆம் ஆண்டு டில்லியில் பிறந்த கிருஷ்ணகுமார் குன்னத், 1999ஆம் ஆண்டில் தனது முதலாவது அல்பம் பாடலை (Pal) வௌியிட்டிருந்தார்.

அன்னாரின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் திரையுலகத்தினர் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

கல்கத்தாவில் நேற்று(31) இடம்பெற்ற கல்லூரி கலாசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது, கிருஷ்ணகுமார் குன்னதிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Next Post

இரண்டு மணிநேரம் வரிசையில் காத்து நின்ற கிரிக்கெட் ஜாம்பவான் சங்கக்கார

Fri Jun 3 , 2022
சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்காக 2 மணிநேரம் வரிசையில் காத்து நின்ற கிரிக்கெட் ஜாம்பவான் சங்கா ஏன் வரிசையில் இருக்கிறீர்கள் உள்ளே வாருங்கள் என 10 அதிகாரிகளுக்கு மேல் வந்து கூறிய போதிலும் பிரச்சினை இல்லை இன்னும் கொஞ்சம் தூரம் தானே என அவர்களிடம் பதிலளித்தார் குமார சங்கக்கார

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu