19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு கிளிநொச்சி மாவட்ட வீராங்கனை சதாசிவம் கலையரசி தெரிவு!

கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்விக்கற்கும் சதாசிவம் கலையரசி என்ற மாணவி இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கலையரசிக்கு எமது மகிழ்வான வாழ்த்துக்கள்.

11வயதில் துடுப்பாட்டத்தில் தனது பயணத்தை ஆரம்பித்த கரையரசி கோட்டம் முதல் தேசியம் வரை பல மட்டங்களில் போட்டிகளில் பங்குபற்றி தனது திறமையை வெளிப்படுத்தி வந்த ஒரு இளம் வீராங்கனை. கலையரசியின் பந்து வீச்சு மற்றும் சிறந்த துடுப்பாட்டத்தினால் இன்று தேசிய அணிக்கு தெரிவாகி உள்ளார்.

துடுப்பாட்டம் மட்டும் கலையரசியின் திறமை அல்ல ஏல்லே, உதைபந்து, கரப்பந்து,கபடி, தடகள போட்டி என அனைத்திலும் திறமை காட்டும் ஒரு வீராங்கனை.

Next Post

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை

Wed Jun 8 , 2022
lanka IOC மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளது என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இன்று வழமை போல் எரிபொருள் விநியோகம் இடம்பெறும்

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu