நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தென்னாபிரிக்காவுக்கு பயணம்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நாளை(21) காலை தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகளை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பது தொடர்பில் தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தென்னாபிரிக்காவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு வெளியானது.

Mon Mar 20 , 2023
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபைக் கூட்டம் தற்போது வொஷிங்டனில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதில் IMF நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) இலங்கையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, இலங்கைக்கு 7 பில்லியன் டொலர் வரை நிதியுதவியை அணுக உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu