மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி இல்லத்திற்க்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸார் போராட்டகாரர்கள் காயமடைந்துள்ளனர்.

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி இல்லத்திற்க்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸார் போராட்டகாரர்கள் காயமடைந்துள்ளனர். போராட்டத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Post

அமைச்சர் கெஹலிய, எரிவாயு வரிசையின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது, இது தொடர்பில், எனது மனைவியிடமே கேட்கவேண்டும்

Fri Apr 1 , 2022
?ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், மிரிஹானையில் உள்ள வீட்டுக்கு முன்பாக நேற்றிரவு என்ன? நடந்தது என்பது தொடர்பான அரச தரப்பு ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறுகிறது. இதன்போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர், சமையல் எரிவாயு வரிசை பிரச்சினை நாட்டில் எப்படி இருக்கிறது எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய, எரிவாயு வரிசையின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது, இது தொடர்பில், எனது மனைவியிடமே கேட்கவேண்டும் என்றார்.

You May Like