உலக சுகாதார நிறுவனத்தின் கோவைக்ஸ் திட்டத்தில் ஜப்பான் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 1.4 மில்லியன் டோஸ் AstraZeneca தடுப்பூசிகள் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள் கேகாலை மாவட்ட மக்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.