இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதால் தற்போது இருக்கும் சூழலில் ஜப்பானால் உதவ முடியாது

இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதால் தற்போது இருக்கும் சூழலில் ஜப்பானால் உதவ முடியாது என கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தபோதே தெரிவித்தாக இன்று டெய்லி மிரர் வெளியிட்ட செய்தி குறித்து ஜப்பான் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இத்தகைய கூற்றுக்கள் ஆதாரமற்றவை என எழுத்து மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு தெரிவித்துள்ளது.

Next Post

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ருவிட்டர் பதிவு

Fri Jul 1 , 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ருவிட்டர் பதிவில், “நான் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் சாந்தா தேவராஜன் மற்றும் கலாநிதி ஷர்மினி குரே ஆகியோருடன் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) எதிர்கால நடைமுறைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விரிவான ஜூம் கலந்துரையாடலை மேற்கொண்டேன் என தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புபட்டுள்ள இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல், தற்போதைய கடன் நெருக்கடிக்குத் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu