யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டு பகுதியில் நேற்று இரவு தத்தளித்த மியன்மார் படகுடன் மீட்கப்பட்ட சிறுவர்கள் உட்பட சுமார் 104 பேர் வரையிலான மியன்மார் அகதிகள் படகினை சேர்ந்தோர் இலங்கை கடற்படையினரால் கட்டம் கட்டமாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் வருகைதந்துள்ளனர்