யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கொடியேற்றம் நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று மாலை 5 மணியளவில் பூசைகள் ஆரம்பமாகி சற்று முன்னர் 6.30 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது.




கொடியேற்றத்தின் போது பொலிஸ் விசாரணை பிரிவினரும் சமூகமளித்திருந்தனர்.http://Nirujan Selvanayagam