நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய கொல்கத்தா நைட் டிரைடஸ் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் டிரைடஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இதன்படி, சென்னை சுப்பர் கிங்ஸ் 27 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது