தொழில் வாய்ப்புக்கள் நிமிர்த்தம் வெளிநாட்டுகளுக்கும் செல்லும் இலங்கை பணியாளர்களின் நலன் திட்டங்களுக்கான தூதுவர் பதவிக்கு, ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார இந்த அழைப்பு கடிதத்தை ரஞ்ஜன் ராமநாயக்கவிடம் இன்று கையளித்தார்.
மனுஷ நாணயகார கையளித்த அழைப்பு கடிதத்தை ரஞ்ஜன் ராமநாயக்க பெற்று கொண்டார்.