ஆசிரியர் – அதிபர் சங்கங்களின் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய 44 பேர் கைது செய்யப்பட்டு Antigen பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய,
அவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்கள் இன்று (05) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.