சீனா கப்பலில் இந்தியா தலையிட வேண்டாம் -சீனா

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணிக்கும் நமது (சீனாவின்) ‘யுவான் வாங் 5’ என்ற விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலின் திட்டமிட்டுள்ள விஜயம் சட்டபூர்வமானது என்றும், இந்த விவகாரத்தில் இந்தியா கவலை தெரிவித்ததால், சம்பந்தப்பட்ட தரப்பினர் தமது சாதாரண மற்றும் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் தலையிடுவதை தவிர்ப்பார்கள் என்று தாம் நம்புவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது .

ஆகஸ்ட் 11 ஆம் திகதி . ஹம்பாந்தோட்டையை வந்தடையும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Post

எரிசக்தி அமைச்சின் விஷேட அறிக்கை!!

Sun Jul 31 , 2022
1. தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும். கடைசி இலக்க எண் தகடு அமைப்பு, டோக்கன்கள் முறை மற்றும் நடைமுறையில் இருந்த பிற அமைப்புகள் செல்லுபடியற்றதாக்கப்படுகின்றது. QR அமைப்பு & ஒதுக்கீடு பயன்படுத்தப்படும். 2. QR முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முன்னுரிமை அளிக்கப்படும். எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் பங்குகளில் இருந்து QR ஐப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu