இந்தியாவில் குரங்கம்மை (Monkeypox) நோயினால் முதல் மரணம் பதிவாகியுள்ளது.  

மரணமானவர் 22 வயதானவர்.

இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த மாதம் கேரளாவுக்கு சென்றுள்ளார்.

இந்தியாவில் இதுவரை பதிவாகியுள்ள நான்கு குரங்கம்மை தொற்று நோயில் மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்களாகும்.

Next Post

சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ்க்கு செல்ல முற்பட்ட சுமார் 50 பேர் வென்னப்புவ- கொலிஞ்சாடிய பகுதியில் கைது

Mon Aug 1 , 2022
சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ்க்கு செல்ல முற்பட்ட சுமார் 50 பேர் வென்னப்புவ- கொலிஞ்சாடிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பஸ் மற்றும் வான் ஒன்றில் பயணித்த போதே இவர்கள் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் நான்கு குழந்தைகளும் அடங்குவதுடன் சிலாபம், மாரவில, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu