இலங்கை உட்பட பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை மீள ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. ஜூலை இறுதிக்குள் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் தேவைப்படும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யத் தொடங்கவுள்ளது.