பாணின் விலை மற்றும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் பாணின் விலை 5 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

Next Post

நாளை (20) நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது

Thu Aug 19 , 2021
இலங்கையில் டெல்டா வீரியம் கொண்ட வைரஸ் பரவி வருகின்ற பின்னணியில், நாளை (20) நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரபல (தமிழ் பத்திரிகையான தமிழன்) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டை நாளை (20) நள்ளிரவு முதல் எதிர்வரும் இரு வாரங்களுக்கு முடக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார பிரிவின் ஆலோசனைக்கு அமையவே, நாளைய தினம் முதல் நாட்டை […]

You May Like