முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒருவர், கொவிட் தொற்றுடன் தொடர்புடையவராக இருந்தாலும், எந்த அறிகுறிகளையும் காட்டாத பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலின்றி தங்கள் கடமைகளைச் செய்ய முடியும். இருப்பினும், அவர் கொவிட்-19 அறிகுறிகளை உருவாக்கினால், விரைவான அன்ரிஜென் அல்லது PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் – சுகாதார அமைச்சு.