தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பான தீர்மானம் வெளியான முக்கிய தகவல்…

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் ஊரடங்கை தளர்த்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பான தீர்மானம் வெளியான முக்கிய தகவல்…

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வௌியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்…

Thedal news? Sri Lanka ?? ….

 

Next Post

3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்க அனுமதி

Thu Sep 30 , 2021
இலங்கையின் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைய, சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பிரிவினருக்கு 3ஆவது டோஸ் தடுப்பூசியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   அதற்கமைய,60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 30 – 60 வயது நோய் வாய்ப்பட்ட மற்றும் பல்வேறு சிக்கல்களைக் கொண்டவர்கள் புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளிகள் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் சுகாதார சேவைகள் மற்றும் முன்னிலை பணிக்குழாம் ஊழியர்களுக்கு 3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்க […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu