எதிர்வரும் இருவாரங்களில் சுகாதார நடைமுறை வெளியான தகவல்

கொவிட் நிலைமைக்கு மத்தியில், எதிர்வரும் இரு வாரங்களுக்கு மக்கள் செயற்படும் விதம் தொடர்பான சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டது.

இதன்படி, உள்ளக அரங்குகளில் திருமண நிகழ்வுகளை 50 பேருடன் நடத்துமாறும், வெளியக பகுதிகளில் 75 பேருடன் நடத்துமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொவிட் அல்லாத மரண வீடொன்றில் அதிகபட்சம் 20 பேர் இருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

25 வீதமான பார்வையாளர்களுட், எதிர்வரும் 21ம் திகதி முதல் திரையரங்குகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Next Post

IPL இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றியை தன்வசப்படுத்தியது

Fri Oct 15 , 2021
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய கொல்கத்தா நைட் டிரைடஸ் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் டிரைடஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது. இதன்படி, சென்னை சுப்பர் கிங்ஸ் 27 ஓட்டங்களினால் […]

You May Like