கொரோனா, டெல்டா வைரஸ் திரிபு பரவுவதால் பெண்கள் தாங்கள் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு சுகாதார பிரிவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
டெல்டா திரிபு பரவுவதால், தாய் மற்றும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மகளிர் மருத்துவ நிபுணர் மருத்துவர் ஹர்ஷா அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.