இவர் நாசாவுக்கு தெரிவு செய்யப்படவில்லை.
அது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும் பாடசாலை மட்ட கழகம் ஒன்றிலே அங்கத்துவம் வகிக்கிறார்.
இவர் the Mars generation எனும் ஒரு NGO வில் இணைந்து விண்வெளி தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகிளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கும் NASAவிற்கும் தொடர்பு இல்லை.
மற்றும் NASA சிறு பிள்ளைகளை மற்றும் வாலிபர்களை teenagers தங்களுது பயிற்சிக்கு சேர்ப்பதில்லை.
இவர் ஒரு aspiring astronaut அதாவது விண்வெளி கனவுகளுடன் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்.
இவர் தற்போது உயர்கல்வி மேற்கொள்ள ஒரு அமெரிக்க தனியார் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்.
இதற்கும் NASA விற்கும் தொடர்பில்லை.
NASA விற்குல் இடம் பிடிப்பது அவ்வளவு இலகுவான விடயம் இல்லை.
மேலும் அதற்கான நிறைய கல்வித்தகைமைகள் அடையப்படவேண்டும்.
//Tamil Fake News Alert//