பொருளாதார நெருக்கடி அடைந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

பட்ஜெட் சர்ச்சைக்குள்ளாகி பொருளாதார நெருக்கடி அடைந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்.

இவர் பிரதமராக பதவியேற்ற 45 நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நமது நிதித் திட்டங்களை வழங்குவதற்கும் நமது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும்” ஒரு வாரத்திற்குள் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

Next Post

கோழி இறைச்சியின் விலை 420 ரூபாவால் குறைந்தது

Thu Oct 20 , 2022
இன்று (20) அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 1500 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1080 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu