HAPPY NEW YEAR 2022 සුභ අලුත් අවුරුද්දක් වේවා
நாட்கள் கழிந்தன… நியாபகங்கள் தங்கின…
விடியும் வரை இரவு நம்மோடு விடிந்தபின் திரும்பாது இரவின் குளிர்
காதல், நட்பு, இயற்கை அனைத்தும் நமக்காக இந்த புந்தாண்டிலும் தொடரும்…………
புத்தாண்டை வரவேற்போம் புது வாழ்வை மகிழ்ச்சியாய் வாழ்த்திடுவோம்……….
இந்த புத்தாண்டில் எல்லா வளங்களும் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்
என் இனிய தோழர் தோழிகள் அன்பான உறவுகள் அனைவருக்கும்
எமது இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்