கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட பிரதேச செயலகம் தெஹியோவிட்ட வலைய கல்விக்கு உட்பட்ட தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலத்தில் நிலம் தாள் இறங்கும் நிலையிலும் மண்சரிவு அபாயத்திலும் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள் எனினும் பாடசாலை பிரதேசம் மண்சரிவு அபாய பகுதி என புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கடந்த ஏழு வருடங்களாக புதிய பாடசாலை கட்டிட தொகுதி அமைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அப் பிரதேச மக்கள் கூறுகின்றார்கள்