GOAT படத்தில் விஜயகாந்த் காட்சிகள் இவ்வளவு நேரம் வருகிறதா? – விஜய பிரபாகரன் சொன்ன தகவல்..!!

நடிகர் விஜய் நடித்து வரும் GOAT படத்தினை பற்றியும் பல தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கி இருக்கிறது. படத்தில் விஜய்யும் விஜய்யும் மோதும் காட்சி ஒன்று இருக்கிறது என தகவல் வெளியானது.

படத்தில் முக்கிய காட்சியாக அது இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல மறைந்த நடிகர் விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் திரையில் கொண்டு வர இருக்கின்றனர்.

அதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஏற்கனவே பேட்டியில் உறுதிப்படுத்திவிட்டார்.

இந்நிலையில் தற்போது விஜயகாந்த் GOAT படத்தில் எவ்வளவு நேரம் வருவார் என்கிற தகவலை மகன் விஜய பிரபாகரன் கூறி இருக்கிறார்.

படத்தில் ஒரு நிமிடம் மட்டுமே விஜயகாந்த் காட்சி வருகிறதாம். நடிகர் விஜய் ஆரம்பகால கேரியரில் தன்னுடன் நடிக்க வைத்து உதவி செய்தவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்ஏசி முன்னணி இயக்குனராக விஜயகாந்த்தை வைத்து பல படங்கள் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்திய பாப்பரசரின் கருத்து..!!

Thu Jun 13 , 2024
ஓரினச்சேர்கையாளர்கள் குறித்து கடுமையான வசைமொழியை பயன்படுத்தி ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரோமில் உள்ள புனித நகரமான வத்திக்கான் திருச்சபையில், பாப்பரசர் பிரான்சிஸுக்கும் பேராயர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்தது. இதன்போது, வத்திகானில் புரோசியாஜினே காற்று வீசி வருவதாகவும், ஓரினச்சேர்கையாளர்கள் வத்திகானுக்குள் நுழையாமல் இருப்பது நல்லது எனவும் பாப்பரசர் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். ‘புரோசியாஜினே’ என்ற இத்தாலிய சொல்லுக்கு ‘இயற்கையை மீறிய மயக்கம்’ என […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu