ஒரு நாடு, ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், இந்த செயலணியால் தயாரிக்கப்படும் சட்ட வரைவில் பொதுபல சேனாவின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
The head of the ‘One Country, One Law’ Task Force, the Venerable Galagoda Aththe Gnanasara Thero says the draft Act to be prepared by the committee will include proposals made by the Bodu Bala Sena (BBS).