ஒரு டீசல் சரக்கு கப்பல் ஜூலை 15-17 மற்றும் ஒரு பெற்றோல் சரக்கு கப்பல் ஜூலை 22-24 வருவதற்கு முழுப் பணம் செலுத்தப்பட்டது; எனினும் பெற்றோல் முன்கூட்டியே வருவதற்கு முற்பணம் செலுத்தப்பட்டுள்ளது இதன்படி பெற்றோல் ஜூலை 17-19 இற்குள் வரும். மீதி பணம் இன்று செலுத்தப்படும்: அமைச்சர் காஞ்சன விஜேசேகர-