உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடுகள் மேலும் தாமதம்

அண்மையில் நிறைவடைந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடுகள் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டில் பங்குகொள்ளும் ஆசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பில் கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்பட்ட யோசனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலைமை காரணமாக எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளும் பிற்போடப்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வீரகெட்டிய பகுதியில் அமைதியின்மை பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்

Mon Mar 6 , 2023
வீரகெட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், வீரகெட்டிய, அத்தனயாலையில் இளைஞர் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் மத்தியில் காதினை கடித்ததில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது இரண்டு காதுகளும் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று (6) மாலை இடம்பெற்றுள்ளது. மோதலின் போது காதுகள் கடிக்கப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதலில் 08 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்து […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu