முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயண அனுமதிச் சீட்டு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு சென்ற போது வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதிச் சீட்டு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Next Post

கைது செய்யப்பட்ட தனிஸ் அலி ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Wed Jul 27 , 2022
ஜூலை 13ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்து நேற்று டுபாய் செல்ல முற்பட்ட போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தனிஸ் அலி ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

You May Like