நாவலப்பிட்டி பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறுமியின் தந்தை உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம் நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் பெண் என்பதுடன் இந்த குற்றச் செயலுக்கு அவர் உடந்தையாக இருந்துள்ளார்.

இதேவேளை சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மேலும் 6 பேர் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Next Post

19 பேருக்கு டெல்டா திரிபுடன் கூடிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Thu Jul 15 , 2021
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய இடங்களில் 19 பேருக்கு டெல்டா திரிபுடன் கூடிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Dr. Hemantha Herath, Deputy DG Health Ministry-

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu