2022 IPL போட்டி தொடரில் அதிவேகமாக பந்து வீசி சாதனை நிலைநாட்டி வந்த உம்ரான் மலிக்கின் வேகக் கனவுகளை சிதறடித்துள்ளார் இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் LOCKIE FERGUSON
இதுவரை உம்ரான் மலிக் வீசிய மணிக்கு 157 km சாதனையை இவர் 157.3 km வேகத்தில் வீசி இவர் முறியடித்துள்ளார்.
இது IPL 2022 ஆம் ஆண்டின் சாதனையாகவும் IPL வரலாற்றில் இரண்டாவது வேகப்பந்து வீச்சாகவும் கணிக்கப்படுகிறது அதிவேக வேகப்பந்து சர்வதேச சாதனையாளராக SOIBAKTHAR தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்