காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இ.போ.ச பேரூந்து பாரிய விபத்து

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இ.போ.ச பேரூந்து கல்லுண்டாய் வீதியில் குடைசாய்ந்ததில் பலர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இங்கு வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் வேகமாக வந்த பஸ் மழை காரணமாக சறுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Next Post

லாப் கேஸ்( laugfd gas) 12.5 kilograms சிலிண்டரின் விலை

Thu Aug 12 , 2021
லாப் கேஸ்( laugfd gas) 12.5 kilograms சிலிண்டரின் விலையை 363 ரூபாவாக உயர்த்த நுகர்வோர் அதிகாரசபை அனுமதியளித்துள்ளது… இதன் படி லாப் கேஸ் சிலிண்டரின் புதிய விலை 1856 ரூபாவாக அதிகரித்துள்ளது.. 5kg. Laugfd gas சிலிண்டர் 145 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன் புதிய விலையாக 743 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..   Thedal news Sri Lanka

You May Like