யால தேசிய பூங்காவிற்குள் முறையற்ற விதத்தில் சென்று விலங்குகளுக்கு தொந்தரவாக வாகனங்களை இயக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 9 பேருக்கும் தலா 500,000 ரூபா சரீரப் பிணையினை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

All rights reserved © 2022 Thedal Media
All rights reserved © 2022 Thedal Media