இம்மாத சம்பளத்தை வழங்குமாறு கோரி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று அலுலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அனைத்து கொடுப்பனவுகளையும் இடைநிறுத்தியுள்ளதாக நிறுவன முகாமைத்துவம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளின் கூட்டம், தலைவர் தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஊதியக் குறைப்பை நிறுத்த வேண்டும் அனைத்துக் கொடுப்பனவையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதேவேளை நேற்று கருத்து தெரிவித்திருந்த வெகுஜன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும அரச ஊடகமொன்றை பராமரிக்க மாதமொன்றுக்கு 35 மில்லியன் ரூபா செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும். இதனை விட சில நிறுவனங்களுக்கு 45 மில்லியன் வரை செலவுசெய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Next Post

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் நடைமுறை! சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தகவல்

Mon Oct 25 , 2021
நாட்டில் தினசரி இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு இன்று (25) நள்ளிரவு முதல் முழுமையாக நீக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம், உட்புற திருமண நிகழ்வுகளுக்கு 100 பேருக்கும், வெளிப்புற நிகழ்வுகளுக்கு 150 பேர் வரையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் 75 பேர் வரையிலும், வெளிப்புறமெனில் 100 பேர் வரையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Thedal news Sri Lanka …

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu