நாட்டில் அவசர சட்டம் அமுலில்

அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கான அவசர சட்ட விதிமுறைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இதனை அமுல்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்குதல், அதிக விலைக்கு விற்பனை செய்தல் ஆகியவற்றை தவிர்க்கும் நோக்கில் இந்த அவசர சட்ட விதிமுறைகளை அமுல்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

Next Post

அன்டீஜன் பரிசோதனை திடீர் நிறுத்தம் – மக்கள் அசௌகரியத்தில்...

Tue Aug 31 , 2021
கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அன்டீஜன் பரிசோதனை திடீர் நிறுத்தம் – மக்கள் அசௌகரியத்தில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகள், கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளமையினால், மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். PCR மற்றும் ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகளுக்கு நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து, அண்மையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது. இதன்படி, […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu