தொழில் தொடர்பாக வரி நிவாரணம் வழங்கினால் 42 ரூபாவிற்கு முட்டை வழங்க முடியும்

கோழிப்பண்ணை தொழில் தொடர்பாக வரி நிவாரணம் வழங்கினால் 42 ரூபாவிற்கு முட்டை வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நீக்கி கோழிப்பண்ணை தொழில் தொடர்பில் வரிச்சலுகை வழங்கினால் எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டு முதல் தட்டுப்பாடின்றி முட்டை வழங்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பால் தேநீர் விலையை வர்த்தமானியில் வெளியிடுமாறு கோரிக்கை

Mon Mar 27 , 2023
ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 90 ரூபாவாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு கோரி சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இன்று (27) நுகர்வோர் அதிகார சபையில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது. பால் மா பொதியின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை இன்று (27) முதல் 90 ரூபாவாக குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் சில உணவக உரிமையாளர்கள் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu